இலங்கை ஜனநாயக குடியரசின்  74 வது சுதந்திர தினம் - 2022

 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில்  74 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது .

சுற்றுநிருபத்திற்கமைய தேசிய கொடியானது காலை 8.19 மணிக்கு பிரதேச செயலாளரினால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .

மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்காக இரு  நிமிட  மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது . பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் அவர்களால் விசேட உரை நிகழ்த்தபட்டது . இதில் அதி மேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தேசிய கொள்கைத்திட்டதிற்கமைய

  1. பயன்தரு மரங்களை நடுதல் / பாதுகாத்தல்
  2. தடை செய்யப்பட்ட தாவரங்களை அகற்றல் .
  3. நஞ்சற்ற உணவு உற்பத்தி மற்றும் மேம்பாடு

போன்றவை தொடர்பில் வலியுறுத்தப்பட்டது .

அதனைத்தொடர்ந்து செல்வி . ச . சரநிலா என்னும் மாணவியால் (மட்/ககு/நாமகல் வித்தியாலயம் ) நிலைபேறான அபிவிருத்தியும் இன ஒற்றுமையும் என்னும் தலைப்பில் உரையாற்றப்பட்டது . அதனைத் தொடர்ந்து பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது .

மேலும் 13 பொது மக்களுக்கு காணி உறுதிப் மதிபத்திரம் வழங்கப்பட்டதுடன் , அலுவலக வளாகத்தில் பயன் தரு மரக் கன்றுகள் அலுவலக பதவி நிலை உத்தியோகத்தர்களால் நடப்பட்டது . தொடர்ந்து அலுவலக வளாகத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர்   R. கங்காதரன் , நிருவாக உத்தியோகத்தர் R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர்  R. சசிகுமார் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி தேவ மனோகரி பாஸ்கரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள்  என பலர் கலந்து கொண்டனர் .

 

02    01

03

04

06

08

05

07

 

 

 

தீர்மான நிகழ்ச்சி நிரல்       

“வரவு செலவில் ஒரு இலட்சம் வேலைகள்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு        
2022.02.03

                                                                      WhatsApp Image 2022 02 03 at 12.57.09 PM1
 

 

  பிரதேச செயலகப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் விபரம்  

 

 

     
இல வேலைத்திட்டத்தின் பெயர்    நிதி ஒதுக்கீடு தொகை
 
1 கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்                                   36,000,000.00
2 உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம்                                   20,000,000.00
3 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன்                                   10,000,000.00
4 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன்;                                     8,000,000.00
5 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்                                     2,000,000.00
மொத்தம்                                 76,000,000.00

 

சுங்கான்கேணி கிராமசேவகர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் விபரம் 

 

இல  வேலைத்திட்டத்தின் பெயர்  நிதி ஒதுக்கீடு தொகை  
1 கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்                                     3,000,000.00
2 உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம்                                     1,050,000.00
3 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன்                                     3,000,000.00
4 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன்;                                       653,300.00
5 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்                                         70,000.00
மொத்தம்                                   7,773,300.00

 

ஆரம்பித்து வைக்கப்படும் வேலைத்திட்டத்தின் விபரம் 
மட்/ககு/சுங்கான்கேணி அ.த.க பாடசாலை 

 

இல வேலைத்திட்டத்தின் பெயர்  நிதி ஒதுக்கீடு தொகை  
1 கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்                                     1,200,000.00
2 உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம்                                       250,000.00
3 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன்                                     3,000,000.00
4 பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன்;                                       260,000.00
5 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம்  
 மொத்தம்                                   4,710,000.00

 

WhatsApp Image 2022 02 03 at 12.57.08 PM

 ads adp sopa

 

 

Budjet Proposal-2022
"Gama Samaga Pilisentharak"
"Rural development Programme 2022"
Island wide Inauguration Ceremony 03.02.2022
District: Battticaloa
DS Division: KoralaiPattu, Valaichchenai
S/No GN Division Name of the Project Sector Responsible Officer for the GN Divosion Selected  Project(tick  √ mark) Type of the Project)Please √
GN 3 Million Local Government 4 Million DCC Cahirman Allocation Rs.100 Mn DCC vise chairmen DCB
Name of the officer/Local Government Division Designation Contact No 1st quarter 2nd /3rd/4th Quarter Hon.S.Santhirakanthan, MP Hon.S.Viyaenthiran MP Hon.Nazeer.AhemedMP
1 Karuwakeny Gravelling to Veerammakali  Kovil Road Infrastructure Mrs.K.Salini DO 706251385   √ √            
2 Graveling Kannakiyamman Kovil Cross Road Kondayankerny Stage -1 Infrastructure Mr.Pirapu GN 775201990   √ √            
3 Renovation  of  BT/KK/Vikneswara junior School  Infrastructure Mrs.S.Jamuna SDO 775258376   √ √            
4 Support to Tumeric Plants Farming Livelihood Development Mrs.J.Jeyaranjani EDO 771645226   √ √            
5 Renovation of Sanasamuga Center Building and Converted VTC Center at Karuwakeny Social Welfare Mrs.S.Dukenthini DO 777112374   √     √        
                   
1 Kinnaiyadi Home Garden Livelihood Development Mr.K.Uthayakumar EDO 776184808   √   √          
2 Renovation of BT/KK/Kinnaiyadi Sharshwathi Vidiyalayam  Infrastructure Mr.J.Lobanarajah GN 779594568   √ √            
3 Renovation of GN Office Building Infrastructure Mr.K.Atputhanathan SDO 753137672 √   √            
4 Graveling to 1st Cross Vammiyady Road Infrastructure Mr.M.Aheeleswaran RDO 773775970   √   √          
5 Gravelling to Kosaiyady Road Infrastructure Mr.V.Kandeepan DO 774398500   √   √          
                   
1 Kumpurumoolai Improvement of Water facilities to  Multipurpose Building Infrastructure Mr.V.Mohanraj DO 770396852   √ √            
2 Renovation of Children Park Environment & Sustainable Development Mr.K.S.R.Sivakumar CO(Cul) 777167366   √ √            
3 Goat Rearing  Livelihood Development Mr.V.Mathivathan EDO 770292567 √   √            
4 Graveling to 1st Post Colany Road in Vemmbu  Infrastructure Mr.S.Akilakumar DO 752795275   √   √          
5 Supply of School Equipments and Renovoation of Sanitation  BT/KK/Vempu GTSM  Infrastructure Mrs.S.Parameswary DO 770734924   √ √            
                   
1 Sungankeny Improvement of BT/KK/Sungankeny GTMS Infrastructure Mr.M.Premakumar EDO 774603538 √   √ √          
2  Supply of Books & Furniture to Library  Social Welfare & Social Development   Mr.S.Kariharan GN 774434970     √            
3 Country Poultry Farming  Livelihood Development Mrs.K.Jeevam DO (F) 775059404 √   √            
4 Home Garden Livelihood Development Mrs.K.Thankamalar SDO 767755198   √   √          
5 Small Shop Livelihood Development Mrs.J.Verny DO (F) 711567063   √ √            
                   
1 Kalkudha Graveling to Cross Roads Paddiyadichchenai Infrastructure Mr.K.J.Barthelot DO 776672880   √   √          
2 Renovation of Valaivadi RDS Building Infrastructure Mr.K.Kirushnakanth GN 779119787   √ √            
3 Renovation of GN Office Building Infrastructure Mr.S.Vijay DO (F) 770443552 √   √            
4 Counry Poulrty Farming  Livelihood Development Mr.K.Ithayarasa SDO 772140063 √   √            
5 Supply of Fishing Equipments Livelihood Development Mr.S.Satharsan EDO 775353588 √   √ √          
                   
1 Peththalai Renovation of GN Office Building Infrastructure Mr.M.Diron GN 770557805   √ √            
2 Graveling Sivan Kovil Frond Road Infrastructure Mrs.Y.Lohanayahi SDO 773901072   √ √ √          
3 Country Poultry Farming  Livelihood Development Mrs.T.Thayananthi EDO 774012826 √   √            
4 Repair of the Class Room of BT/KK/Peththalai Chanthirakanthan Vid. Infrastructure Mr.M.Pradeep DO 752434922 √   √ √          
5 Repair of Houses For Vulnerable Families Infrastructure Mr.T.Andani DO 760406924 √   √            
                   
1 Kalmadu Renovation of BT/KK/Vinayakapuram Vinayakar Viddiyalaya Building and Fencing work Infrastructure Mrs.J.Sumithira DO 766454060   √ √            
2 Graveling to Vinayakapuram 2nd Cross Roads Infrastructure Mr.K.Jegatheeswaran GN 775449342   √   √          
3 Graveling to Maruthanagar Housing Scheme Road Infrastructure Mr.K.Vimalanathan SDO 775436365   √   √          
4 Country Poultry Farming  Livelihood Development Mrs.S.Menaha EDO 772779296 √   √            
5 Repair of Houses For Vulnerable Families Infrastructure Mrs.C.Dilayini DO 779345736 √       √        
                   
1 Kannakipuram Renovation of GN Office Building Infrastructure Mrs.K.Kavitha DO 766669105 √   √            
2 Graveling to Thotkal Cross Road at Kannakipuram Infrastructure Mrs.S.Seelavathy SDO 774011845   √   √          
3 Repair House Infrastructure Mrs.T.Pusparani ECDO 778720766   √ √            
4 Home Garden Livelihood Development Mr.S.Ravikumar EDO 776551034   √   √          
5 Renovation of Library Social Welfare Mr.S.Sureshkumar SO 762409841   √ √            
                   
1 Puthukudiyiruppu Improvement of GN Office Building Infrastructure Mrs.R.Vijitha DO(P) 771320493 √   √            
2 Repair of Houses For Vulnerable Families Infrastructure Mrs.S.Sumithra SDO 777836854 √       √        
3 Renovation of  BT/KK/Puthukudijiruppu Vani Vidiyalayam  Infrastructure Mrs.V.Suthamathi DO (F) 774255653   √ √            
4 Graveling to Interanal Roads Infrastructure Mrs.N.Chandravani DO  775481112   √   √          
5 Home Garden Livelihood Development Mrs.P.Vigitha EDO 778163009   √   √          
                   
1 Valaichchenai Tamil Supply of Fishing Equipments Livelihood Development Mrs.V.Thiresa EDO 778820650   √ √ √          
2 Country Poultry Farming  Livelihood Development Mr.S. Varatharajan GN 776747016 √   √ √          
3 Repair of Houses For Vulnerable Families Infrastructure Mrs.I.Nanthakumary DO (A) 776904747 √       √        
4 Home Garden Livelihood Development Mrs.T.Subajini DO (A) 778067225   √ √            
5 Renovation of  BT/KK/Valaichchenai Hindu Collage  Infrastructure Mrs.V.Sivajini DO (A) 772113437   √              
                   
1 Nasivantheevu Goat Rearing  Livelihood Development Mrs.JK.Joice Kalaneithi EDO 764382003   √ √            
2 Country Poultry Farming  Livelihood Development Mr.N.Jeganathan DO 771724321   √ √            
3 Construction of Childern Park Social Welfare  Mrs.S.Kavitha SDO 772725386 √   √            
4 Improvement of Play Ground Infrastructure Mr.S.Pulendiren  DO 756794472   √ √            
5 Repair House Infrastructure Mr.A.Kumanan DO 706596675 √       √        
                   
1 Muravodai Tamil Home Garden Livelihood Development Mr.K.Lohitharaj EDO 779556686   √   √          
2 Country Poultry Farming  Livelihood Development Mrs.M.Geevarani SDO 777479527 √   √ √          
3 Graveling to Frond of the Pre School Lane at Muravodai Infrastructure Mr.T.Ranjith Mohan DO 779552393   √   √          
4 Repair of Cultural Hall Social Welfare  Mr.V.Thavarajah STO 778683759   √   √          
5 Improvement  of BT/KK/Muravodai Shakthi Viddiyalayam Infarastructure Mr.K.Pradeepan DO 777411154   √ √            

 

கோறளைப்பற்று  பிரதேச செயலகத்தின் பொங்கல் விழாவானது இன்று 19.01.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் வெகு விமர்சையாக  இடம் பெற்றது .

பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவக பிரிவுகளும் மற்றும் பிரதேச செயலகமும் உள்ளடங்கலாக 13 பொங்கல் பானைகளில் பல்வேறு விதமான சுவையான பொங்கல்கள் இடம் பெற்றதுடன், அறநெறி பாடசாலைகள் மற்றும் கலைக் குழுக்களின் பாரம்பரிய கலை இலக்கிய  நிகழ்வுகளும் பொங்கல் விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .இன் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு R. கங்காதரன் , கணக்காளர் திரு S.ரூபாகரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு. R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. R சசிகுமார் , சமூர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .B தேவமனோகரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

IMG 2296  ads    011  ssss000

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - 2022.01.25


கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 2022ம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 25.01.2022 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காக 77 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வமர்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோறளைப்பற்று பிரிவில் இவ்வருடத்தில் அமுல்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் ஆராயப்பட்டது.
                                                                                      மேலும் புதிய வேலைத்திட்டங்களுக்குமான அனுமதி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை தவிசாளர் கௌரவ சோபா ஜெயரஞ்சித் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2022 01 26 at 3.35.17 PM WhatsApp Image 2022 01 26 at 3.35.13 PM WhatsApp Image 2022 01 26 at 3.35.15 PM

Scroll To Top