Human Resource Development Plan 2025 

 

Divisional Secretariat,

Koralaipattu,

Valaichenai.

 

Human  Resource  Development  : 

 The  purpose   of  HR  Development  is to provide  the  coaching  needed  strengthen  and  grow the  knowledge  skill  and  skillers  then  employee already   has.

The  goal  of   development    and  training    is to  make  employers   even  getter   at  what  they   do.  

Human  Resource  Development   process  ;

Step    I    -     Asses   Current  Work  force

Step    II    -    forecast  future  needs.

Step    III   -    Gap  Annalise

Step     IV  -    Recruitment   and  talent  Acquisition

Step     V   -    Training  and development

Step     VI   -   Succession   planning

Step     V   -     monitoring and calculation

 

மனித வள அபிவிருத்தி திட்ட வெளியீட்டுக் குழு

    திருமதி. J.திருச்செல்வம்.    (பிரதேச செலாளர்)

  திருமதி.D.சசிதரன்         (உதவிப் பிரதேச செயலாளர்)

  திரு. R. கங்காதரன்       (பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்)

  திருமதி. T.சசிகுமார்       (கணக்காளர்)

  திருமதி. P.ஜெயக்குமார்.    (நிருவாக உத்தியோகத்தர்)

  திரு.V. காண்டீபன்.         (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

  திரு. K. நிமல்ராஜ்       (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

  திரு. K. யூட் பாத்தலட்     (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

 

பிரதேச செயலகம் - கோறளைப்பற்று

2025

மனிதவள அபிவிருத்தித் திட்டம்

1. அமைப்பு :       

1.1    நிறுவனத்தின்  பெயர் : பிரதேச செயலகம் , கோறளைப்பற்று 

 1.2 நிறுவனத்தின் பணி குறிக்கோள் /செயற்பாடுகள்


தொலைநோக்கு

 “பொதுச்சேவையில் மிகச் சிறந்ததும் வினைத்திறன் மிக்கதுமான செயலகம்”


செயற்பணி

திருப்திகரமான அரசசேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பிரதேச வளங்களையும் ஒருங்கிணைத்து செயற்படல்.

1. நிறுவனத்தைக் கொண்டு நடாத்துவதன் முக்கியத்துவம்.


2. நிறுவனத்தின் மனித வள அபிவிருத்தித் திட்டத்துக்கான 

                2.1    நோக்கு

நிறுவனத்தின் நோக்கத்தினை அடைந்து கொள்வதற்கும் பிரiஐகளை மையசேவை வழங்குவதற்கும் ஏற்ற வினைத்திறன் மற்றும் வினைத்திறன் மிக்க பொது ஆளனியினர்.


2.2 பணி

உறுதியான சேவையினை பிரiஐகளுக்கு வழங்குவதற்காக ஆளணியினருக்கு காலத்திற்கு பொருத்தமான பயிற்சிகளை அடையாளங் காண அவர்களின் திறன் விருத்தி, ஆளுமை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை செய்தல்.

குறிக்கோள் : - 

கிராம, பிரதேச நிருவாக முறையினூடாக பிரதேசத்திலுள்ள அனைத்து             அமைப்புகளினதும் வளங்கள், திறமைகள் மற்றும் ஏனைய ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக மிகச் சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்குதல்.


சிறந்த சேவையினை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் அலுவலக ஊழியர்களின் மனப்பாங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.

  பொறுப்புக்கூறும் தன்மையினை வலுப்படுத்தல்.

  புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கம் வகையில் பயிற்சித்திட்டங்களை அமுல்படுத்தல். 

  புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பயிற்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தல்.

  அரச நிதி மற்றும் சொத்துக்கள் தொடர்பான முகாமைத்துவத்தை வலுப்படுத்தல்.

  அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தல்.


இலக்கு:-

அடையாளம் காணப்பட்ட வளவாளர் குழாத்தினரை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்ட     பயிற்சி நெறிகளை வழங்குதல்.

பயிற்சித்திட்ட நாட்காட்டிக்கு அமைவாக அடையாளங் காணப்பட்ட பணிக்குழுவினருக்கு பயிற்சிகளை நடாத்தி முடித்தல்.

அறிவுப்பகிர்வின் மூலமாக பல்துறை வேலைத் தேர்ச்சியுள்ள ஆளணியினரை உருவாக்குதல்.

தொழிநுட்பம் சார் பயிற்சிகளுக்காக தேர்ச்சி பெற்ற வளவாளர்களை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

குறிக்கப்பட்ட காலத்தில் பயிற்சி பெற்ற ஆனணியினருக்கு மெச்சுரைகளை வழங்கி ஊக்கிவிப்பு வழங்குதல்.

 

Human  Resource  Development  Calendar

Training code

Training  Programme

year

Quarter

1

2

3

4

Tr/01

Clean  Srilanka

 

Tr/02

Customer  Registration  System

Tr/03

Customer  Satisfaction  System

Tr/04

Office  productivity

Tr/05

5s  Training

Tr/06

Engercy  Saving

Tr/07

Paperless  Work

Tr/08

Green  Productivity

Tr/09

Citizen  Based  Public  Service

Tr/10

Sinhala  Language

Tr/11

Office  Productivity

Tr/12

Financial  Regulation

Tr/13

Work  Skills

Tr/14

Proposal  Writing

Tr/15

IT Basic

Tr/16

Internal Audit

Tr/18

NVQ   Qualifications

Tr/19

Social  Harmony

Tr/20

Peaceful  Working  Environment

 

Analysing Officers   All   Requirements

Analysing Methods Solution

Solution

Needs   from Annual appraisal   performance

Training needs (TNA)

Question airs

Competency gap (GP)

Google forms

Officers Skills

District discussion   during the annual   performance appraisal

Information collected   from direct supervisors

Reports from direct   supervisors.

Feedback from   counterpart officer

                    Grouping Human  Resource  and  Presenting  it in figures

      

Senior Level

 

Tertiary Level

 

Secondry  Level

 

Primary  Level

 

   

Serial Number

Group

Cadre

Serial Number

Group

Cadre

Serial Number

Group

Cadre

Serial Number

Group

        Cadre
         Group 15             Group 12         Group 09          Group 03
 Senior Executive(SL4,SL3)      Management Assistant      Associate Officer (MN4)   Primary Grade - Skilled (PL3)

I

1

AO

1

1

DO,

58

I

Driver

2

            

D.Asst,

DO(269-1-2,

DO(269-1-1

II

 

 

Group 11

Group 08

II

 

 

   

III

Field /Office Based officer Segment 1 (MN6)

Supervisory Management Assistant - Non Technical/Technical (MN3)

III

    

IV

I

Translator

I

I

IV

    

Group 14

II

II

V

    

Executive (SL1)-Second group

Group 10

Group 07

VI

    

I

Field /Office Based officer Segment 2 (MN5)

Management Assistant - Non Technical Multi

Group 02

  

II

I

ADR

I

I

MSO,GN

28

Primary Grade-Semi-killed (PL2)

   

III

II

Group 06

I

 

 

   

IV

Management Assistant - Non Technical Segment 2(MN1)

II

    

V

I

II

    

VI

II

Group 01

   

VII

III

Primary Grade Non Skilled (PL1)

   

Group 13

IV

I

OES

7

   

Executive (SL1) - First  group

Group 05

II

    

I

DS

I

Management Assistant Technical -Segment 2(MT)

III

    

II

ADS

I

I

IV

    

III

DDP

I

Group 04

V

    

IV

Acct

I

Management Assistant Technical -Segment 3(MT)

VI

    

V

I

TA

I

VII

    

VI

II

ICTA

I

VIII

    

Note:

categories , salary code designations  may very depending on the nature of the solution . The  above service category  has been included as per public  Administration circular  No . 03/2016

 

Human Resource Development Plan - 2025
Resource pool
    Full Name Designation Area of Resource Person Experience
 Period
Total Service
Period
Educational
qualification
Professional
Qualification
Contact No Email ID Remark
1   Mrs.J.Thiruselvam Divisional Secretary office  Management , Discipllinary  procedure  and Financial   Management. Degree SLAS -1 775185693 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
2 Mrs. D.Sasitharan Assistant Divisional Secretary office  Management , Communicaion Skills Degree SLAS - 1 777541314 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
3 Mr.R.Kangatharan Deputy  Director  of  Plannig project  proposal ,clean  Srilanka   project ldentiflcation  PRA  and Analysis. Degree SLPS -  1 776180414 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
4 Mrs.T.Sasikumar Accountant Financial   Management, and Procurement Degree SLAS -II 706784941 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
5 Mrs.P.  Jeyakumar Administrative  officer office  Management, office productivity peace study. Dip.in.Management MSO (Supra) 775185693 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
6 Mr.A.Alaguraj Child Right Promoting officer Child Right promoting Degree DO 774726671 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
7 Mr.V.Kandeepan Skill  Development offficer  skill Development  Degree  DO  774398500  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
8 Mr.Kittar Jude Barthelot Productivity conduct  productivity Degree DO 776672880 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
9 Mrs.C. Nimal Women Development  officer counselling Degree DO 775481112 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  

Divisional Secretariat, Koralai pattu, Valaichenai - Cadre Information as at 15.08.2025
  Designation Service Grade/Class Salary code Service level Approved Present Vacant Excess
1 Divisional Secretary  SLAS I SL 1-2016 Senior 1 1 0  
2 Assistant Divisional Secretary SLAS III/II SL 1- 2016 Senior 1 1 0
3 Assistant Director/Deputy Director(Planning) SLPS III/II SL 1- 2016 Senior 1 1 0
4 Assistant Director(Planning) Supernummery III SL 1- 2016 Senior
5 Accountant SLAcS I/II SL 1- 2016 Senior 1 1 0
6 Administrative Officer PMAS Supra MN 7 -2016 Tertiary 1 1 0
7 Administrative Grama Niladari GNS Supra MN 7 -2016 Tertiary 1 0 1
8 Translator(sinhala - Tamil) TS II/I MN 6 -2016 Tertiary
9 Addl.District Registrar RegS Class3 Grade II/I MN 5 -2016 Tertiary 1 1 0
10 Development Coodinator AS III/II/I MN 4 -2016 Secondary
11 Development Officer(Old) AS III/II/I MN 4 -2016 Secondary
12 Development Assistant AS III/II/I MN 4 -2016 Secondary
13 Development Officer DOS III/II/I MN 4 -2016 Secondary 7 24 0 33
14 Development Officer(New) DOS III/II/I MN 4 -2016 Secondary 16 0
15 Development Officer(Development) DOS III/II/I MN 4 -2016 Secondary 20 18 2
16 Technical Officer  SLTS III/II/I MN 3 -2016 Secondary 1 0 1
17 Public Management Service Officer PMAS III/II/I MN 2 -2016 Secondary 16 14 2
18 Grama Niladaries GNS III/II/I MN 2 -2016 Secondary 12 13 0 1
19 Information and Communication Technology Assistant SLICTS Class3 Grade III/II/I MT 1 -2016 Secondary 1 1 0
20 Technical Assistant Departmental III/II/I MT 1 -2016 Secondary 1 1 0
21 Driver CDS III/II/I Special PL 3 -2016 Primary 2 2 0
22 KKS OES III/II/I Special PL 1 -2016 Primary 6 7 0 1
Total 73 102 6 35

 

பெறுமதிகள்

•  அர்ப்பணிப்புடனான சேவை
•  வெளிப்படைத்தன்மை
•  தரமான சேவை
•  அனைத்து சமூகத்தினரையும் சமமாக மதித்தல்.
•  நேரத்திற்கு செயற்படுதலும்  நேரம் தவறாமையும்
•  பொறுப்புக்கூறும் தன்மை
•  ஒருங்கிணைப்பு
•  உள்ளக வளங்களின் உச்ச பயன்பாடு
•  சிறந்த தொடர்பாடல்
•  சூழலுடன் இணைந்த செயற்பாடு
•  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி

 

பிரதேச செயலாளரிடமிருந்து………..


உத்தியோத்தர்களின் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்காகவும் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டு பயிற்சித்திட்டங்களில் அவர்களை உட்படுத்துதல் மனிதவள அபிவிருத்தி திட்டங்களின் பிரதான நோக்களில் ஒன்றாகும்.திட்டத்திற்கு அமைவாக அரச சேவையினை மேலும் வலுப்படுத்தம் நோக்கில் வெற்றிகரமான அலுவலக முகாமைத்துவ  செயற்பாடுகளுக்கு  மனிதவள அபிவிருத்தி திட்டமானது மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றது.எமது பிரதேச செயலகத்தில் 185 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றனர். அதில் ஏனைய திணைக்களத்திலுள்ள 50 உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவ் உத்தியோகத்தர்களின் உடல், உள நலன்களை பேணும் நோக்குடன் வினைத்திறன் காரணிகளை அறிந்து அவ்விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்துவதோடு அது தொடர்பான பயிற்சி நெறிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 2025 ஆம் ஆண்டு நாட்டின் அபிவிருத்தியின் கருப் பொருளாக Clean Srilanka  திட்டத்தினை செயற்படுத்துவதற்கான சகல அலுவலக உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் வகையில் பலவகையான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

திருமதி. ஜெ. திருச்செல்வம்,

பிரதேச செயலாளர்,

பிரதேச செயலகம்,

கோறளைப்பற்று.


Scroll To Top