இலங்கை ஜனநாயக குடியரசின் 74 வது சுதந்திர தினம் - 2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 74 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது .
சுற்றுநிருபத்திற்கமைய தேசிய கொடியானது காலை 8.19 மணிக்கு பிரதேச செயலாளரினால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .
மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது . பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் அவர்களால் விசேட உரை நிகழ்த்தபட்டது . இதில் அதி மேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தேசிய கொள்கைத்திட்டதிற்கமைய
- பயன்தரு மரங்களை நடுதல் / பாதுகாத்தல்
- தடை செய்யப்பட்ட தாவரங்களை அகற்றல் .
- நஞ்சற்ற உணவு உற்பத்தி மற்றும் மேம்பாடு
போன்றவை தொடர்பில் வலியுறுத்தப்பட்டது .
அதனைத்தொடர்ந்து செல்வி . ச . சரநிலா என்னும் மாணவியால் (மட்/ககு/நாமகல் வித்தியாலயம் ) நிலைபேறான அபிவிருத்தியும் இன ஒற்றுமையும் என்னும் தலைப்பில் உரையாற்றப்பட்டது . அதனைத் தொடர்ந்து பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது .
மேலும் 13 பொது மக்களுக்கு காணி உறுதிப் மதிபத்திரம் வழங்கப்பட்டதுடன் , அலுவலக வளாகத்தில் பயன் தரு மரக் கன்றுகள் அலுவலக பதவி நிலை உத்தியோகத்தர்களால் நடப்பட்டது . தொடர்ந்து அலுவலக வளாகத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் R. கங்காதரன் , நிருவாக உத்தியோகத்தர் R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் R. சசிகுமார் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி தேவ மனோகரி பாஸ்கரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர் .







தீர்மான நிகழ்ச்சி நிரல்
“வரவு செலவில் ஒரு இலட்சம் வேலைகள்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு
2022.02.03

| பிரதேச செயலகப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் விபரம் |
|
|
| இல | வேலைத்திட்டத்தின் பெயர் | நிதி ஒதுக்கீடு தொகை |
| 1 | கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | 36,000,000.00 |
| 2 | உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம் | 20,000,000.00 |
| 3 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் | 10,000,000.00 |
| 4 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்; | 8,000,000.00 |
| 5 | பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | 2,000,000.00 |
| மொத்தம் | 76,000,000.00 | |
|
சுங்கான்கேணி கிராமசேவகர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் விபரம்
|
||
| இல | வேலைத்திட்டத்தின் பெயர் | நிதி ஒதுக்கீடு தொகை |
| 1 | கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | 3,000,000.00 |
| 2 | உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம் | 1,050,000.00 |
| 3 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் | 3,000,000.00 |
| 4 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்; | 653,300.00 |
| 5 | பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | 70,000.00 |
| மொத்தம் | 7,773,300.00 | |
|
ஆரம்பித்து வைக்கப்படும் வேலைத்திட்டத்தின் விபரம்
|
||
| இல | வேலைத்திட்டத்தின் பெயர் | நிதி ஒதுக்கீடு தொகை |
| 1 | கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிக்கு ஒதுக்கிய 3 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | 1,200,000.00 |
| 2 | உள்ளுராட்சி வட்டாரமொன்றிக்கு ஒதுக்கிய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் மூலம் | 250,000.00 |
| 3 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் | 3,000,000.00 |
| 4 | பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருக்கு கிடைக்கின்ற ரூபாய் 100 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் கௌரவ இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்; | 260,000.00 |
| 5 | பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் 15 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் | |
| மொத்தம் | 4,710,000.00 | |


| Budjet Proposal-2022 | |||||||||||||||
| "Gama Samaga Pilisentharak" | |||||||||||||||
| "Rural development Programme 2022" | |||||||||||||||
| Island wide Inauguration Ceremony 03.02.2022 | |||||||||||||||
| District: Battticaloa | |||||||||||||||
| DS Division: KoralaiPattu, Valaichchenai | |||||||||||||||
| S/No | GN Division | Name of the Project | Sector | Responsible Officer for the GN Divosion | Selected Project(tick √ mark) | Type of the Project)Please √ | |||||||||
| GN 3 Million | Local Government 4 Million | DCC Cahirman Allocation Rs.100 Mn | DCC vise chairmen | DCB | |||||||||||
| Name of the officer/Local Government Division | Designation | Contact No | 1st quarter | 2nd /3rd/4th Quarter | Hon.S.Santhirakanthan, MP | Hon.S.Viyaenthiran MP | Hon.Nazeer.AhemedMP | ||||||||
| 1 | Karuwakeny | Gravelling to Veerammakali Kovil Road | Infrastructure | Mrs.K.Salini | DO | 706251385 | √ | √ | |||||||
| 2 | Graveling Kannakiyamman Kovil Cross Road Kondayankerny Stage -1 | Infrastructure | Mr.Pirapu | GN | 775201990 | √ | √ | ||||||||
| 3 | Renovation of BT/KK/Vikneswara junior School | Infrastructure | Mrs.S.Jamuna | SDO | 775258376 | √ | √ | ||||||||
| 4 | Support to Tumeric Plants Farming | Livelihood Development | Mrs.J.Jeyaranjani | EDO | 771645226 | √ | √ | ||||||||
| 5 | Renovation of Sanasamuga Center Building and Converted VTC Center at Karuwakeny | Social Welfare | Mrs.S.Dukenthini | DO | 777112374 | √ | √ | ||||||||
| 1 | Kinnaiyadi | Home Garden | Livelihood Development | Mr.K.Uthayakumar | EDO | 776184808 | √ | √ | |||||||
| 2 | Renovation of BT/KK/Kinnaiyadi Sharshwathi Vidiyalayam | Infrastructure | Mr.J.Lobanarajah | GN | 779594568 | √ | √ | ||||||||
| 3 | Renovation of GN Office Building | Infrastructure | Mr.K.Atputhanathan | SDO | 753137672 | √ | √ | ||||||||
| 4 | Graveling to 1st Cross Vammiyady Road | Infrastructure | Mr.M.Aheeleswaran | RDO | 773775970 | √ | √ | ||||||||
| 5 | Gravelling to Kosaiyady Road | Infrastructure | Mr.V.Kandeepan | DO | 774398500 | √ | √ | ||||||||
| 1 | Kumpurumoolai | Improvement of Water facilities to Multipurpose Building | Infrastructure | Mr.V.Mohanraj | DO | 770396852 | √ | √ | |||||||
| 2 | Renovation of Children Park | Environment & Sustainable Development | Mr.K.S.R.Sivakumar | CO(Cul) | 777167366 | √ | √ | ||||||||
| 3 | Goat Rearing | Livelihood Development | Mr.V.Mathivathan | EDO | 770292567 | √ | √ | ||||||||
| 4 | Graveling to 1st Post Colany Road in Vemmbu | Infrastructure | Mr.S.Akilakumar | DO | 752795275 | √ | √ | ||||||||
| 5 | Supply of School Equipments and Renovoation of Sanitation BT/KK/Vempu GTSM | Infrastructure | Mrs.S.Parameswary | DO | 770734924 | √ | √ | ||||||||
| 1 | Sungankeny | Improvement of BT/KK/Sungankeny GTMS | Infrastructure | Mr.M.Premakumar | EDO | 774603538 | √ | √ | √ | ||||||
| 2 | Supply of Books & Furniture to Library | Social Welfare & Social Development | Mr.S.Kariharan | GN | 774434970 | √ | |||||||||
| 3 | Country Poultry Farming | Livelihood Development | Mrs.K.Jeevam | DO (F) | 775059404 | √ | √ | ||||||||
| 4 | Home Garden | Livelihood Development | Mrs.K.Thankamalar | SDO | 767755198 | √ | √ | ||||||||
| 5 | Small Shop | Livelihood Development | Mrs.J.Verny | DO (F) | 711567063 | √ | √ | ||||||||
| 1 | Kalkudha | Graveling to Cross Roads Paddiyadichchenai | Infrastructure | Mr.K.J.Barthelot | DO | 776672880 | √ | √ | |||||||
| 2 | Renovation of Valaivadi RDS Building | Infrastructure | Mr.K.Kirushnakanth | GN | 779119787 | √ | √ | ||||||||
| 3 | Renovation of GN Office Building | Infrastructure | Mr.S.Vijay | DO (F) | 770443552 | √ | √ | ||||||||
| 4 | Counry Poulrty Farming | Livelihood Development | Mr.K.Ithayarasa | SDO | 772140063 | √ | √ | ||||||||
| 5 | Supply of Fishing Equipments | Livelihood Development | Mr.S.Satharsan | EDO | 775353588 | √ | √ | √ | |||||||
| 1 | Peththalai | Renovation of GN Office Building | Infrastructure | Mr.M.Diron | GN | 770557805 | √ | √ | |||||||
| 2 | Graveling Sivan Kovil Frond Road | Infrastructure | Mrs.Y.Lohanayahi | SDO | 773901072 | √ | √ | √ | |||||||
| 3 | Country Poultry Farming | Livelihood Development | Mrs.T.Thayananthi | EDO | 774012826 | √ | √ | ||||||||
| 4 | Repair of the Class Room of BT/KK/Peththalai Chanthirakanthan Vid. | Infrastructure | Mr.M.Pradeep | DO | 752434922 | √ | √ | √ | |||||||
| 5 | Repair of Houses For Vulnerable Families | Infrastructure | Mr.T.Andani | DO | 760406924 | √ | √ | ||||||||
| 1 | Kalmadu | Renovation of BT/KK/Vinayakapuram Vinayakar Viddiyalaya Building and Fencing work | Infrastructure | Mrs.J.Sumithira | DO | 766454060 | √ | √ | |||||||
| 2 | Graveling to Vinayakapuram 2nd Cross Roads | Infrastructure | Mr.K.Jegatheeswaran | GN | 775449342 | √ | √ | ||||||||
| 3 | Graveling to Maruthanagar Housing Scheme Road | Infrastructure | Mr.K.Vimalanathan | SDO | 775436365 | √ | √ | ||||||||
| 4 | Country Poultry Farming | Livelihood Development | Mrs.S.Menaha | EDO | 772779296 | √ | √ | ||||||||
| 5 | Repair of Houses For Vulnerable Families | Infrastructure | Mrs.C.Dilayini | DO | 779345736 | √ | √ | ||||||||
| 1 | Kannakipuram | Renovation of GN Office Building | Infrastructure | Mrs.K.Kavitha | DO | 766669105 | √ | √ | |||||||
| 2 | Graveling to Thotkal Cross Road at Kannakipuram | Infrastructure | Mrs.S.Seelavathy | SDO | 774011845 | √ | √ | ||||||||
| 3 | Repair House | Infrastructure | Mrs.T.Pusparani | ECDO | 778720766 | √ | √ | ||||||||
| 4 | Home Garden | Livelihood Development | Mr.S.Ravikumar | EDO | 776551034 | √ | √ | ||||||||
| 5 | Renovation of Library | Social Welfare | Mr.S.Sureshkumar | SO | 762409841 | √ | √ | ||||||||
| 1 | Puthukudiyiruppu | Improvement of GN Office Building | Infrastructure | Mrs.R.Vijitha | DO(P) | 771320493 | √ | √ | |||||||
| 2 | Repair of Houses For Vulnerable Families | Infrastructure | Mrs.S.Sumithra | SDO | 777836854 | √ | √ | ||||||||
| 3 | Renovation of BT/KK/Puthukudijiruppu Vani Vidiyalayam | Infrastructure | Mrs.V.Suthamathi | DO (F) | 774255653 | √ | √ | ||||||||
| 4 | Graveling to Interanal Roads | Infrastructure | Mrs.N.Chandravani | DO | 775481112 | √ | √ | ||||||||
| 5 | Home Garden | Livelihood Development | Mrs.P.Vigitha | EDO | 778163009 | √ | √ | ||||||||
| 1 | Valaichchenai Tamil | Supply of Fishing Equipments | Livelihood Development | Mrs.V.Thiresa | EDO | 778820650 | √ | √ | √ | ||||||
| 2 | Country Poultry Farming | Livelihood Development | Mr.S. Varatharajan | GN | 776747016 | √ | √ | √ | |||||||
| 3 | Repair of Houses For Vulnerable Families | Infrastructure | Mrs.I.Nanthakumary | DO (A) | 776904747 | √ | √ | ||||||||
| 4 | Home Garden | Livelihood Development | Mrs.T.Subajini | DO (A) | 778067225 | √ | √ | ||||||||
| 5 | Renovation of BT/KK/Valaichchenai Hindu Collage | Infrastructure | Mrs.V.Sivajini | DO (A) | 772113437 | √ | |||||||||
| 1 | Nasivantheevu | Goat Rearing | Livelihood Development | Mrs.JK.Joice Kalaneithi | EDO | 764382003 | √ | √ | |||||||
| 2 | Country Poultry Farming | Livelihood Development | Mr.N.Jeganathan | DO | 771724321 | √ | √ | ||||||||
| 3 | Construction of Childern Park | Social Welfare | Mrs.S.Kavitha | SDO | 772725386 | √ | √ | ||||||||
| 4 | Improvement of Play Ground | Infrastructure | Mr.S.Pulendiren | DO | 756794472 | √ | √ | ||||||||
| 5 | Repair House | Infrastructure | Mr.A.Kumanan | DO | 706596675 | √ | √ | ||||||||
| 1 | Muravodai Tamil | Home Garden | Livelihood Development | Mr.K.Lohitharaj | EDO | 779556686 | √ | √ | |||||||
| 2 | Country Poultry Farming | Livelihood Development | Mrs.M.Geevarani | SDO | 777479527 | √ | √ | √ | |||||||
| 3 | Graveling to Frond of the Pre School Lane at Muravodai | Infrastructure | Mr.T.Ranjith Mohan | DO | 779552393 | √ | √ | ||||||||
| 4 | Repair of Cultural Hall | Social Welfare | Mr.V.Thavarajah | STO | 778683759 | √ | √ | ||||||||
| 5 | Improvement of BT/KK/Muravodai Shakthi Viddiyalayam | Infarastructure | Mr.K.Pradeepan | DO | 777411154 | √ | √ | ||||||||
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழாவானது இன்று 19.01.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .
பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவக பிரிவுகளும் மற்றும் பிரதேச செயலகமும் உள்ளடங்கலாக 13 பொங்கல் பானைகளில் பல்வேறு விதமான சுவையான பொங்கல்கள் இடம் பெற்றதுடன், அறநெறி பாடசாலைகள் மற்றும் கலைக் குழுக்களின் பாரம்பரிய கலை இலக்கிய நிகழ்வுகளும் பொங்கல் விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .இன் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு R. கங்காதரன் , கணக்காளர் திரு S.ரூபாகரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு. R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. R சசிகுமார் , சமூர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .B தேவமனோகரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - 2022.01.25
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 2022ம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 25.01.2022 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காக 77 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வமர்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோறளைப்பற்று பிரிவில் இவ்வருடத்தில் அமுல்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் ஆராயப்பட்டது.
மேலும் புதிய வேலைத்திட்டங்களுக்குமான அனுமதி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை தவிசாளர் கௌரவ சோபா ஜெயரஞ்சித் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












