மூக்கு கண்ணாடி விநியோகம் – கோறளைப்பற்று வாழைச்சேனை - 2024
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலமானது Helpage Srilanka Mobile Service இன் அனுசரணையுடன் இணைந்து 06.07.2024 அன்று கண்பரிசோதகர் மூலம் கண்கள் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கான மூக்கு கண்ணாடி விநியோகமானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இன்று(20) இடம்பெற்றது. இதில் K.H. Lalndrasri (Lanka Helpage ) அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். மேலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 75 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி விநியோகம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



















