News & Events

21
Oct2026
சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் தின விழா...

21
Oct2026
நவராத்திரி விழா 2026

நவராத்திரி விழா 2026

*கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி...

25
Sep2026
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின்...

18
Sep2026
 மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் மூன்றாவது பிரதேச...

மூக்கு கண்ணாடி விநியோகம் – கோறளைப்பற்று வாழைச்சேனை - 2024

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலமானது Helpage Srilanka Mobile Service இன் அனுசரணையுடன் இணைந்து 06.07.2024 அன்று கண்பரிசோதகர் மூலம் கண்கள் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கான மூக்கு கண்ணாடி விநியோகமானது  பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இன்று(20) இடம்பெற்றது. இதில் K.H. Lalndrasri (Lanka Helpage ) அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். மேலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 75 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி விநியோகம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Scroll To Top