வாழைச்சேனை - பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ ஆதிவலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் - 2022

 

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆனிமாதம் 18ஆம் நாள் சனிக்கிழமை (02.07.2022)மாலை வாஸ்த்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகியதுடன் திங்கட்கிழமை (04.07.2022) பூர்வபட்சம் ஆனிப் பஞ்சமி திதியும்  மக நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுப நாளி அஷ்டோத்திர சதநாம சங்காபிஷேகத்துடனும் தீர்த்த உற்சவத்துடனும் விழா இனிதே நிறைவு பெற்றது.

kovil

01

02

20220703 194624kv8

kv

kv1

kv2

kv3

kv4

kv5

kv8

kv9

KV10

KV11

KV12

KV14

KV15

KV16

KV17

KV18

KV19

KV20

Scroll To Top