கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேசசெயலகத்தின் அத்தம நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது பிரதான நிகழ்வானது நாசிவந்தீவு கடற்கரை பகுதியில் 31.10.2026 சனிக்கிழமை அன்று இடம்பெற்றது.
இதன் போது கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் சிரமதானநிகழ்வு இடம்பெற்றது.
 
 
Scroll To Top