கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் (சிறப்புப் பாராட்டுச் சான்றிதழ்) விருதினைப் பெற்றுக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்காக உழைத்த பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!












