பிள்ளைகளை காப்பாற்றுங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்  வழங்கல் - கோறளைப்பற்று  வாழைச்சேனை-2023

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ’’ தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்  இன்று (02.10.2023) பொது இடங்களில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கோறளைப்பற்று  பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

CH1  CH2  CH4  CH6

 

    

Scroll To Top